MABS Institution
11th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -2(வகையீட்டின் பயன்பாடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் தேவை விதிகளுக்கு x-ல் தேவை நெகிழ்ச்சிக் காண்க.மேலும் தேவை நெகிழ்ச்சியின் மதிப்பு ஒன்று எனக் கொண்டு x-ன் மதிப்பைக் காண்க
(i) p =(a-bx)2 (ii)p =a-bx2 -
வருடாந்திர தேவை மற்றும் 3 பொருட்களின் ஓரலகு விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது
பொருட்கள் வருடத் தேவை
(அலகுகளில்)அழகு விலை
(ரூபாயில்)A 800 0.02 B 400 1.00 C 13,800 0.20 கோருதல் செலவு ஒரு கோருதருலுக்கு ரூ.5 மற்றும் இருப்புச் செலவு அலகு ஒன்றிற்கு ரூ.10 ஆகும் எனில்
(i) மிகு ஆதாயக் கோருதல் அளவினை அலகு மதிப்பில் காண்க
(ii) சிறும சராசரி அளவு
(iii) மிகு ஆதாயக் கோருதல் அளவைப் ரூபாயில் காண்க
(iv) மிகு ஆதாயக் கோருதல் அளவை வருட வழங்கல் அடிப்படையில் காண்க
(v) ஒரு வருடத்திற்கான கோறுதல்களின் எண்ணிக்கையைக் காண்க -
ஒரு பொருளின் தேவை மற்றும் அதன் செலவுச் சார்புகள் முறையே p= மற்றும் C=40x+12000 ஆகும்.இங்கு p என்பது அலகு விலை ரூபாயில் மற்றும் x என்பது உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்பட்ட அளவு எனில்
(i) இலாபச் சார்பு
(ii) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது சராசரி இலாபம்
(iii) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது இறுதி நிலை இலாபம்
(iv) உற்பத்தி அளவு 10 அலகுகள் எனும்போது இறுதி நிலைச் சராசரி இலாபம் ஆகியவற்றைக் காண்க -
[–2,2] என்ற இடைவெளியில் f(x)=3x5–25x3+60x+1 என்ற சார்பிற்கு முழுதளாவிய பெரும மற்றும் சிறும மதிப்புகளைக் காண்க
-
y=2x3-3x2-36x+10-க்கு இடம் சார்ந்த சிறுமம் மற்றும் இடம் சார்ந்த பெருமம் ஆகியவற்றைக் காண்க
-
செலவுச் சார்பு \(C=2x\left( \frac { x+5 }{ x+2 } \right) +7\),ல் உற்பத்திச் செலவு x அதிகரிக்கும்பொழுது இறுதி நிலைச் செலவானது தொடர்ச்சியாகக் குறைகிறது என நிறுவுக